நாமும் நம் நாடும் எதிர்கொள்ளும் நிலைமையை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த நிலையில் இருந்து நாட்டை உயர்த்த பாரம்பரிய வழிகளில் இருந்து புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். ...
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கும் இடையில் நேற்று (05) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் நீதி...
பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்தலும், வேண்டுமென்றே தனது பொறுப்புகளை புறக்கணித்தலும் நாடு வீழ்ச்சி அடைவதற்கு காரணமான 39 பேரை குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த 39 பேரில் பிரதமர் ரணில்...
மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டு கடந்த 9ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
எவ்வாறாயினும், விக்கிரமசிங்கவால் அரசாங்கத்தை ஸ்திரப்படுத்தவோ அல்லது நெருக்கடிக்கு...
புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் அடுத்த வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க கடந்த மே மாதம் 12ஆம் திகதி பதவியேற்று இன்றுடன் ஒருவாரம் நிறைவடைந்துள்ளது. எவ்வாறாயினும், ஜனாதிபதி...