Tag: இலங்கை

Browse our exclusive articles!

இலங்கை வான்வெளியில் விமான விபத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய விசேட குழு!

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இலங்கையின் வான்பரப்பில் நிகழும் விமான விபத்துக்கள் குறித்து விசாரணை நடத்த முதன்முறையாக குழுவொன்றை நியமித்துள்ளார். இதன்படி, விமான விபத்து...

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது!

உலகளாவிய எண்ணெய் அளவுகோலான ப்ரெண்ட் கச்சா எண்ணெய், 5 சதவீதத்திற்கும் மேலாக சரிந்து ஒரு பீப்பாய் $72.39 ஆக உள்ளது. இது டிசம்பர் 2021 க்குப் பிறகு இவ்வாறு விலை சரிவது முதல்...

ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை : PAFFEREL!

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளபடி ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படுவது மிகவும் சாத்தியமில்லை என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFEREL) தெரிவித்துள்ளது. அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன...

மார்ச் மாதத்தில் முதல் 13 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 50,000ஐத் தாண்டியுள்ளது!

மார்ச் மாதத்திற்கான சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் அதிகரித்துள்ளது. மார்ச் 13 ஆம் திகதி வரை சுற்றுலாப் பயணிகளின் வருகை 50,000 ஐத் தாண்டியுள்ளது. மார்ச் முதல் இரண்டு வாரங்களில் தினசரி வருகை சராசரி 4,141...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 16.03.2023

இலங்கை ரூபா விற்பனை விகிதம் அமெரிக்க டொலருக்கு எதிராக 335.68 இலிருந்து 344.68 ஆக வீழ்ச்சியடைந்தது, ஒரே நாளில் ரூ.8.98 (2.7%) என்ற மிகப்பெரிய தேய்மானத்தைப் பதிவுசெய்தது. ரூபாவானது "கருப்பு" சந்தையில் ஒரு...

Popular

இளைஞர் கழக விவகாரம் தொடர்பில் சஜித் அவதானம்

இளைஞர்களின் தாயகமான தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் இணைந்ததான இலங்கை இளைஞர்...

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் பலி!

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள்...

கூலி கொலையாளி என்றும் கருதப்படும் வெலிகம சஹான் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஹான் சிசி கெலும், வெலிகம சஹான், கட்டுநாயக்கவில் உள்ள...

முன்னாள் கடற்படைத் தளபதி விளக்கமறியலில்

நபர் ஒருவரை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

Subscribe

spot_imgspot_img