தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றதில் 10:30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
https://youtu.be/EVfh0Y2vIh8?si=IqIWQwSrHmVAeBOr
இந்த அஞ்சலி நிகழ்வில் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்...
திருகோணமலை - சேனையூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் சர்வதேச சிவில் மற்றும் குடியியல் உரிமைகள் தொடர்பிலான இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் மூதூர் நீதவான்...
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் (ஓய்வு) மகேஷ் சேனாநாயக்க, உத்தியோகபூர்வமாக சமகி ஜன பலவேகய (SJB) இல் இணைந்துள்ளார், மேலும் அதன் புதிதாக நிறுவப்பட்ட 'சமகி ரணவிரு பலவேகய' விற்கு தலைமை...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (18) காலை இந்தோனேசியாவிற்கு பயணமானார்.
இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10வது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் பங்கேற்க உள்ளார்.
இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின்...