இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மலேசிய நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணனுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில்...
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை விசேட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு இடம்பெற்றது.
ரமழான் மாதம் தொடங்கி 11 நாட்கள் நிறைவடைந்துள்ளது....
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவினால் முன்வைக்கப்பட்ட "வளமான கிராமம் - வளமான நாடு" என்ற செயற்திட்டத்தின் கீழ் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக...
உத்தர லங்கா கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட, பொது வர்த்தகக் குழுவில் (கோப் குழு) இருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.
அந்த குழுவின் தலைவராக ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்...
அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டு புனர்வாழ்வு பெற்ற இளைஞர்களின் புதிய வாழ்வின் ஆரம்பமாக கோழிப்பண்ணை, மரக்கறிக்கடை, ஒட்டு வேலை, பால் மாடு வளர்ப்பு போன்ற சுயதொழில் திட்டங்களைத் ஆரம்பிக்க ஒவ்வொருவருக்கும்...