2022 நவம்பரில் சுற்றுலா மூலம் இலங்கையின் வருமானம் 107.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
அதன்படி, 2022 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான சுற்றுலாத்துறையின் மொத்த வருவாய்...
இலங்கையில் 5G தொழில்நுட்பம் தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் அடுத்த வருடம் மேற்கொள்ளப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற தொழில்நுட்ப அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில்...
இலங்கை மின்சார சபையின் கீழ் இயங்கும் நொரோச்சோலை அனல் மின் நிலையத்தை சீனாவிற்கும் லக்ஷபான நீர் மின் நிலையத்தை கொரிய நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நொரொச்சோலை அனல்மின் நிலையத்தின் ஒரு மின்...
ஜனவரி முதல் அனைத்துப் பொருட்களின் விலைகளும் மீண்டும் உயரும் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரி திருத்தச் சட்டமூலமே இதற்குக் காரணமாக அமையுமென அறியமுடிகிறது.
வரவு செலவுத் திட்டத்தில்...
தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நெல் ஆலை உரிமையாளர்களை மீண்டும் பதிவு செய்வது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
இதன்படி, பிரதேச செயலக மட்டத்தில் வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் பணிப்புரை...