நவம்பர் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருமானம் அதிகரிப்பு!

Date:

2022 நவம்பரில் சுற்றுலா மூலம் இலங்கையின் வருமானம் 107.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

அதன்படி, 2022 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான சுற்றுலாத்துறையின் மொத்த வருவாய் 1,129.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று CBSL தெரிவித்துள்ளது.

அக்டோபர் 2022 இல், சுற்றுலா வருவாய் 75.6 மில்லியனாக இருந்தது, செப்டம்பர் 2022 இல் 54 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...

ஆதிவாசி தலைவர் உயிரிழப்பு

மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரத்கல பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல...

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...