Tag: POLITICS

Browse our exclusive articles!

பொன்சேகாவும் புது கட்சி தொடங்குகிறார்

புதிய அரசியல் கட்சியொன்று உருவாக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கெஹலியவிற்கு எதிரான பிரேரணை அடுத்த வெள்ளியில் முடிவு

எதிர்வரும் வெள்ளிக்கிழமை கூடவுள்ள பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் சுகாதார அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் குறித்து தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சருக்கு எதிராக கொண்டு...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 10.08.2023

1. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றங்கள் தலையிட முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டின் போது உறுப்பினர்களுக்குச் சொந்தமான...

முதலில் தேர்தலை நடத்துங்கள் பின்னர் 13ஐ பற்றிப் பேசுவோம் – சஜித்

பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த யோசனைகளை ஆராய்ந்து நாட்டுக்காக நல்லெண்ணத்துடன் செயற்படத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் யாருக்காக...

இரா.சம்பந்தன் – செந்தில் தொண்டமான் இடையே சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை சந்தித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடினார். சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண அபிவிருத்தி குறித்தும்...

Popular

புப்புரஸ்ஸ பகுதியில் 16 வயது மாணவி படுகொலை!

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ மில்லகாமுல்ல காசல்மில்க் பகுதியில் 16 வயது...

மாகாண சபை குறித்து ஆராய சிறப்புத் தேர்வுக் குழு

மாகாண சபை முறைமை மற்றும் தேர்தல்களை நடத்துவது குறித்து முடிவு செய்வதற்காக...

நாமல் – சுமந்திரன் இடையில் சந்திப்பு

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகம்

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) முதல்...

Subscribe

spot_imgspot_img