முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளார்.
சுதந்திர கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளார்.
மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய...
தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் சந்திரிகா குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தாய் தனது 5 வயது மகள் மற்றும் 11 வயது மகனுடன் சந்திரிகா குளத்தில் குதித்துள்ளார்.
சம்பவத்தில்...
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள 3.2 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் உதவிகளை பயன்படுத்தி இந்த நிவாரணம்...
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் வரிசைகள் ஏற்கனவே இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு சாதாரண அங்கமாகி வருகிறது.
எரிபொருள் தட்டுப்பாடு நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை முடக்குவதுடன் அவர்கள்...
லிட்ரோ கேஸ் நிறுவனம் 100,000 மெட்ரிக் தொன் எல்பி எரிவாயுவை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த எரிவாயு கையிருப்பின் மதிப்பு 90...