இலங்கை ரயில்வே தனது சொந்த இயந்திர எண்ணெய் இருப்பு இன்னும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே போதுமானது என்று கூறுகிறது.
எஞ்சின் எண்ணெயை இறக்குமதி செய்ய முடியாவிட்டால் புகையிரத சேவையை இடைநிறுத்த நேரிடும் என...
நாடு எதிர்நோக்கும் நெருக்கடியில் இருந்து காப்பாற்ற ரஷ்யாவின் உதவியை நாடுவதற்கு 10 கட்சிகள் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவரை சந்தித்து கலந்துரையாட...
2021 (2022) க.பொ.த சாதாரண தர பரீட்சை மதிப்பீட்டு கட்டணம் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிக்கை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் குழுவுக்கு விடைத்தாள் ஒன்றுக்கு செலுத்தும்...
லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் முகாமையாளர்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது இறக்கப்படும் 3,900 மெட்ரிக் டன் எரிவாயு கொள்கலனை தவிர வேறு எந்த எரிவாயு...
வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு பொது விடுமுறை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17) முதல் குறித்த விடுமுறை அமுலுக்கு வரும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கல்வி, சுகாதாரம், நீர்,...