ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவை நியமித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
நிதியமைச்சின் செயலாளர் எம்.சிறிவர்தன இன்று (10) இந்திய EXIM வங்கியுடன் டொலர் கடன் வரியைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.
65,000 மெட்ரிக் டொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசாங்கத்திடம் கடன்...
தொழிலதிபர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமை பெற்றுள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசத்திடம் நேற்று (09) அவர் கட்சி உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டார்.
கோடீஸ்வர வர்த்தக அதிபரான தம்மிக்க பெரேரா தனக்கு சொந்தமான நிறுவனங்களின் அனைத்து பணிப்பாளர் சபைகளில் இருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பசில் ராஜபக்ஷவின் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பத் தயார் என DP...
பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேராவை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு சட்டரீதியாக தடை ஏற்பட்டுள்ளது.
தம்மிக்க பெரேரா பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளராகவும், பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இருப்பதால், அவர் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னரே அவற்றை...