ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) முற்பகல் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
புதிய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரை இணைத்துக் கொள்ள முன்மொழியப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இளைஞர் விவகார அமைச்சர் பதவிக்கு நாமல் ராஜபக்ஷவும், வர்த்தக அமைச்சர்...
சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தனது கட்சியின் இளைஞர் பிரிவான சமகி தருண பலவேகயவின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அவரது தனிப்பட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
திஸாநாயக்க...
தம்மிக்க பெரேரா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக லங்கா நியூஸ் வெப் முன்னர் தெரிவித்திருந்தது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதன் காரணமாக...
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இன்று காலை பத்து மணியளவில் நாடாளுமன்ற கட்டட தொகுதிக்கு...