இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதும் அடுத்த சில நாட்களில் இலங்கை திவாலான நாடு இல்லையென பிரகடனப்படுத்தப்படும். அதன்பின்னர் ரூபாயின் பெறுமதி படிப்படியாக 200 ஆக குறையும் என ஜனாதிபதி...
பண்டாரவளை, பூனாகலை - கபரகல தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உடன் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன்...
1.இலங்கையை திவாலாகாத நாடாக சர்வதேச நாணய நிதியம் அடையாளப்படுத்தினால், இந்த ஆண்டு செலுத்த வேண்டிய கடனை அடைக்க அரசாங்கத்திற்கு மேலும் 10 வருடங்கள் கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அமெரிக்க...
பண்டாரவளை பூனாகலை - கபரகலை பகுதியில் நேற்று ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கொஸ்லாந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏனையோர் பூனாகல இலக்கம் 03 தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பண்டாரவளை லியங்காவெல...
பண்டாரவளை, பூனாகலை, கபரகலை தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பொன்று அமைந்துள்ள ஏற்பட்ட மண்சரிவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், தொடர்ச்சியான மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
N.S