இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (16) காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல...
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளபடி ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படுவது மிகவும் சாத்தியமில்லை என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFEREL) தெரிவித்துள்ளது.
அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன...
மார்ச் மாதத்திற்கான சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் அதிகரித்துள்ளது.
மார்ச் 13 ஆம் திகதி வரை சுற்றுலாப் பயணிகளின் வருகை 50,000 ஐத் தாண்டியுள்ளது. மார்ச் முதல் இரண்டு வாரங்களில் தினசரி வருகை சராசரி 4,141...
இலங்கை ரூபா விற்பனை விகிதம் அமெரிக்க டொலருக்கு எதிராக 335.68 இலிருந்து 344.68 ஆக வீழ்ச்சியடைந்தது, ஒரே நாளில் ரூ.8.98 (2.7%) என்ற மிகப்பெரிய தேய்மானத்தைப் பதிவுசெய்தது. ரூபாவானது "கருப்பு" சந்தையில் ஒரு...
பல்வேறு தொழிற்சங்கங்கள் நேற்று முன்னெடுத்த போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஒரு சில தொழிற்சங்கங்கள் மாத்திரமே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஏனைய தொழிற்சங்கங்கள் பணி பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவில்லை...