கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஸ்ரீலங்கா டெலிகொம் முறையே 1,832 மில்லியன் ரூபா மற்றும் 657 மில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு வரி செலுத்தியுள்ளதுடன், அந்த வருடங்களில், வரி...
புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையை UK வெளியிடுகிறது. போக்குவரத்து, வணிகங்கள் மற்றும் அவசர சேவைகளை பாதிக்கும் மருந்து, எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு ஆகியவற்றின் கடுமையான பற்றாக்குறையுடன் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக...
தென்னிந்தியாவிற்கும் இலங்கையில் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று...
விசா விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் தாமதம் ஏற்படலாம் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தனது அமைப்புகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளது.
“விரைவில் பிரச்சினையை...
இந்தியாவின் கடற்படைத் தளபதி (CNS) அட்மிரல் ஆர்.ஹரி குமார் டிசம்பர் 13-16 வரை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார்.
டிசம்பர் 15ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ள கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில்...