Tag: இலங்கை

Browse our exclusive articles!

அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு கட்டுப்பாடு

அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களை அத்தியாவசிய பணிகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ளார். நாடு எதிர்நோக்கும் கடினமான பொருளாதார நிலைமையை...

ஜப்பான் செல்கிறார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதி ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு அஞ்சலி செலுத்துவதாக இந்த விஜயம் அமைகிறது. மேலும் ஜப்பான் புதிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவையும்...

இலங்கை முக்கிய செய்திகளின் சாராம்சம் 23/09/2022

1. அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அரசாங்கத்திடம் போதிய நிதி இல்லை என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். IMF மூலம் மேற்கொள்ளப்படும் "கடன் மறுசீரமைப்பு" காரணமாக "பணத்தை அச்சிடுவது" கூட...

கோதுமை மா விலை குறைய வாய்ப்பு

தருவிப்பு செய்யப்பட்ட கோதுமை மா துறைமுகத்திற்கு வந்துள்ளதால் அடுத்த வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறையும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தருவிக்கப்பட்ட கோதுமை...

12 மணிநேர மின்வெட்டை தவிர்க்க முடியாது

நாட்டில் தற்போது கையிருப்பில் 250,000 மெற்றிக் தொன் நிலக்கரி உள்ளதாகத் தெரிவித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, மின்சார உற்பத்திக்காக நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டால் 10 அல்லது 12 மணிநேரம்...

Popular

2 மணிக்குப் பின்னர் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

போதை பொருள் கடத்திய 22 தேரர்கள் கைது! 110 கோடி பெறுமதி “குஷ்” “ஹேஷ்” மீட்பு!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்"...

வெசாக் விடுமுறை, விசேட வர்த்தமானி

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...

நிதி திருட்டுக்கு ஜனாதிபதி, நிதி செயலாளர் பொறுப்பு

மத்திய காசாகாரத்திலிருந்து அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் தொகை காணாமல் போன...

Subscribe

spot_imgspot_img