சிஐடி பிரிவில் தடுத்து வைக்கப்பட்ட பெண் மர்ம மரணம்!

0
70

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 5 ஆம் மாடியிலிருந்து குதித்து பெண் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட 46 வயதான பெண் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here