மின் கட்டணத்தை தொடர்ந்து நீர் கட்டணமும் அதிகரிக்குமா?

Date:

மின்சாரக் கட்டண அதிகரிப்புடன் ஒப்பிடும் போது நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மின்கட்டண உயர்வால் நீர் விநியோகச் செலவு தவிர்க்க முடியாமல் அதிகரிக்கும் எனத் தெரிவித்த அதிகாரி, மின்கட்டண உயர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து புரிந்துணர்ந்த பின்னர் ஆலோசிப்பதாகத் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...