இன்று கனடா செல்கிறார் அநுர

Date:

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று மாலை கனடா செல்லவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களுடன் பல சந்திப்புகளில் அவர் பங்கேற்க உள்ளார்.

மார்ச் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் NPP கனடா குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு கூட்டங்களில் திஸாநாயக்க உரையாற்ற உள்ளார்.

கனடாவில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கை முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களையும் அநுர சந்திக்க உள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...