நகுலேச்சர ஆலய ஆதீன கர்த்தா காலமானார்!

0
141

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேச்சர ஆலய ஆதீன கர்த்தா வணக்கத்திற்குரிய ந. குமாரசவாமிக் குருக்கள் இன்று புதன்கிழமை (20) அதிகாலை தனது 71ஆவது வயதில் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

ஈழத்தின் மூத்த சிவாச்சாரியாரான மறைந்த நகுலேஸ்வரக் குருக்களின் மகனான இவர் கடந்த வருடம் தந்தையின் மறைவின் பின் ஆதீனகர்த்தாவாக இருந்து ஆலயத்தை வழிநடாத்தி வந்துள்ளார்.

அண்மைக் காலமாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here