நந்தன குணதிலக காலமானார்

Date:

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாக இருந்து, பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பானதுர முன்னாள் நகர மேயராகவும் பணியாற்றிய நந்தன குணதிலக இன்று காலமானார்.

உடல்நலக் குறைவு காரணமாக சில காலமாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (18) அதிகாலை ராகம போதனா வைத்தியசாலையில் சற்றுமுன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மரணிக்கும் போது அவருக்கு 63 வயதாக இருந்தது.

நந்தன குணதிலக அவர்களின் கடைசி விருப்பத்திற்கிணங்க, அவரது உடல் மருத்துவ பீடம் ஒன்றிற்கு வழங்கப்படவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...

இலங்கையின் ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 7.3% வீழ்ச்சி

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...

அரசியல்வாதிகள் திருடவில்லை; அரச சேவையாளர்கள் இன்னும் திருடுகின்றனர்

– அமைச்சர் கே.டி. லால்காந்த தற்போது அரசியல்வாதிகள் ஊழல் அல்லது திருட்டில் ஈடுபடவில்லை...

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...