எரிபொருள் விலை சூத்திரத்தின்படி அடுத்த மாதம் வழமையான எரிபொருள் விலை திருத்தத்தின் போது எரிபொருள் விலைகள் கணிசமான அளவு குறைக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி பெறப்பட்ட பின்னர் குறைந்த மற்றும் போட்டி ஏலத்தில் அரசாங்கம் எரிபொருளை பெற முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
N.S