டிலான் பெரேராவும் விலகினார்

0
43

நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அல்லது கோப் குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

கோப் குழுவிலிருந்து ஏற்கனவே 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here