1 கிலோ 654 கிராம் கஞ்சாவுடன் றாகலையில் ஒருவர் கைது

Date:

நுவரெலியாவில் இடம்பெற்றுவரும் வசந்த கால விழாவிற்கு வருகை தருவோருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட் 1 கிலோ 654 கிராம் கஞ்சாவுடன் றாகல தோட்டத்தில் வைத்து சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா விசேட பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த இரகசிக தகவலைத் தொடர்ந்து ஸ்தலத்திற்கு விஜயம் செய்த நுவரெலியா விசேட பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி எச்.எம்..ஹேரத் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இச்சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை ராகல பொலிஸாரும் நுவரெலியா விசேட பொலிஸ் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம்...

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...

விபத்தில் மூவர் பலி

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...

குறி தவறிய துப்பாக்கிச் சூடு

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும்...