Tamilதேசிய செய்தி பரீட்சை குறித்து முக்கிய அறிவிப்பு By Palani - April 10, 2023 0 144 FacebookTwitterPinterestWhatsApp கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை மே 29ஆம் திகதி தொடக்கம் ஜூன் 08ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.