மேலும் புதிய ஆளுநர்கள் விரைவில் நியமிப்பு

0
180

மேலும் சில ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் பின்னர் இந்த ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

தற்போதுள்ள ஆளுநர்கள் இடமாற்றம் அல்லது புதிய ஆளுநர்கள் நியமனம் இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here