தாவரவியல் பூங்காக்களுக்கான நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு

Date:

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக தாவரவியல் பூங்காவிற்கான நுழைவுக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, உள்ளூர் பார்வையாளர்களுக்கான நுழைவு கட்டணம் ரூ.100லிருந்து ரூ.200ஆகவும், வெளிநாட்டவர்களுக்கு ரூ.2000 முதல் ரூ.3000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தம் ஜூலை மாதம் முதல் அமலுக்குவரும்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிள்ளையான் மருத்துவமனையில்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர்...

9 சீனப் பிரஜைகள் கைது

இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபடும் நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்ததாகச் சந்தேகிக்கப்படும்...

சவால்கள் மத்தியிலும் நாடு நிலைத்தன்மையுடன் முன்னேறுகிறது

நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், அரசு அதில் சோர்வடையாமல் நிலைத்தன்மையுடன் நாட்டை...

இன்றைய வானிலை

இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மேற்கு, சபரகமுவ, தெற்கு, மத்திய,...