பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது!

Date:

புத்தளம் மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 03 கிலோ கிராம் தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று அவர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த 3 கிலோ தங்கம் சுங்க தீர்வையுடன் கொண்டுவரப்படாமையே இவர் கைதுசெய்யப்படுவதற்கான காரணமாகும்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...

வெனிசுவேலா நிலநடுக்கம் – பலர் பலி

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...

அஸ்வெசும நலத்திட்டத்தில் மாற்றம்

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும்...

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...