ராஜாங்கனே சத்தாதிஸ்ஸ தேரர் கைது

Date:

சமூக வலைத்தளங்களில் பிரபலமான பிக்கு ராஜாங்கனே சத்தாதிஸ்ஸ தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மேற்படி தேரர் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் பஹியங்கல ஆனந்த சாகர தேரர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (29) கோட்டை நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் வங்கி பற்றிய சந்தேகங்கள் அதிகரிப்பு!

இலங்கையின் வங்கித் துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ள ரூ. 13.5 பில்லியன்...

இந்திய துணை ஜனாதிபதி நாளை மறுநாள் இலங்கை வருகிறார்

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக...

நாட்டில் இன்று வெப்பம் அதிகரிக்கும்

நாட்டில் இன்று (17) வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும்...

400 கோடி பெறுமதி ஹெரோயின் மீட்பு

போதைப்பொருள் கடத்தப்பட்ட நிலையில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகில், 400...