கோட்டா – ரணில் கூட்டணியை தோற்கடித்து சஜித் அணி அபார வெற்றி!

0
253

அக்மீமன பலநோக்கு கூட்டுறவுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பங்கு அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

இதன்படி, 100 இடங்களில் 67இல் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

அக்மீமன கூட்டுறவுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here