மோடி பெயரை கூறி சர்ச்சையில் சிக்கியவர் பதவி விலகி வீடு சென்றார்

Date:

இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C.பேர்டினாண்டோ இராஜினாமா செய்துள்ளார்.

அதற்கமைய, இலங்கை மின்சார சபையின் உப தலைவராக செயற்பட்ட நலிந்த இளங்ககோன், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணிலுகுக்கு எதிரான வழக்கு – விசாரணை புதன்கிழமை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்ததாக...

2 மணிக்குப் பின்னர் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

போதை பொருள் கடத்திய 22 தேரர்கள் கைது! 110 கோடி பெறுமதி “குஷ்” “ஹேஷ்” மீட்பு!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்"...

வெசாக் விடுமுறை, விசேட வர்த்தமானி

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...