ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர்

0
194

ஐக்கிய இராச்சியத்திற்கான (UK) இலங்கையின் உயர்ஸ்தானிகராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் 01 ஆகஸ்ட் 2023 முதல் அமலுக்கு வரும் வகையில் செய்யப்பட்டுள்ளது.

ரோஹித போகொல்லாகம இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார் என LNW இல் நாம் முன்னர் தெரிவித்திருந்தோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here