தடை அகற்றம், தம்மிக்க பெரேரா அமைச்சராவது உறுதி

Date:

தம்மிக்க பெரேரா நாளை (22) நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நாளை அவர் அமைச்சராகவும் பதவியேற்க உள்ளார்.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எந்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பிலும் தேசிய பட்டியலில் உள்ளடக்கப்படாத தம்மிக பெரேரா தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வது உறுதியாகியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதிலும் இன்று (9) காலை 8 மணி முதல் 48...

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும்...

நிலக்கரி கொள்முதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கை வெளியீடு

நுரைச்சோலை லக்‌விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான...