ஞானசார தேரரின் வழக்கு 23ஆம் திகதியன்று மீண்டும் விசாரணைக்கு

Date:

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரின் வழக்கு எதிர்வரும் 23ஆம் திகதியன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த வழக்கு இன்று (06) கொழும்பு மேல்திமன்ற நீதிபதி புத்திகா சி. ரகல முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தில் சிறையிலடைக்கப்பட்ட ஞானசார தேரர், சிறை அதிகாரிகளால் சிறை உடையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிபதி, வழக்கை 23ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாமல், ஜானகி இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்...

ஷிரந்தி ராஜபக்ஷ நாடு திரும்பினார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, மருத்துவ சிகிச்சைக்காக...

மொட்டு கட்சி உறுப்பினர் போதைப்பொருளுடன் கைது

பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம...

5,000 வீடுகள் கையளிப்பு

இன்று (5) உலகக் குடியிருப்பு தினமாகும். ‘அனைவருக்கும் போதுமான வீடு’ என்பதே...