கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல் பயன்படுத்துவதை தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (24) முதல் அமுலுக்கு வரும் வகையில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்லவினால் வெளியிடப்பட்டுள்ளது.