லங்கா பிரீமியர் லீக் ஒத்திவைக்கப்பட்டது

Date:

2022 ஆகஸ்ட் 1 முதல் 21 வரை நடைபெறவிருந்த லங்கா பிரீமியர் லீக் 2022 உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்படுவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவிக்கின்றது

நாட்டின் தற்போதைய ‘பொருளாதார சூழ்நிலையை’ மேற்கோள் காட்டி, போட்டியை நடத்துவதற்கு ஏற்றதாக இல்லை என, போட்டியின் உரிமையாளரான Innovative Production Group FZE விடுத்த கோரிக்கையை அடுத்து, SLC இந்த முடிவை எடுத்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...