ஜனாதிபதி செயலகம் இன்று முதல் மீண்டும் கடமைகளுக்காக

Date:

மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் ஜனாதிபதி அலுவலகம் மீண்டும் செயல்படத் தொடங்கும்.ஜனாதிபதி செயலகம் இன்று முதல் மீண்டும் கடமைகளுக்காக திறக்கப்படவுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவு வாயிலை மறித்த போராட்டக்காரர்கள், ஜூலை 9ஆம் திகதி அலுவலக வளாகத்தை ஆக்கிரமித்திருந்தனர்.

பின்னர் ஜூலை 22 அன்று, அது மீண்டும் பாதுகாப்புப் படையினரால் அரசாங்கத்தின் காவலில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...