ரணிலின் தலைமை அதிகாரி சாகல – சிரேஷ்ட ஆலோசகர் பதவியும்!

Date:

முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க ஜனாதிபதியின் பணிமனையின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான சாகல ரத்நாயக்க நல்லாட்சி அரசாங்கத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகவும் பணியாற்றினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

உலக வங்கி – இலங்கை அரசாங்கம் இடையே ஐந்தாண்டு திட்டம் கைச்சாத்து

உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை...

பிள்ளையான் விளக்கமறியலில்

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வழக்கு தீர்ப்பு...

இந்தோனேசிய கடற் பகுதியில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு மொலுகா கடற்பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம்...

IMF ஒப்பந்தம் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது

சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக, 2028...