Tamilதேசிய செய்தி அகிலவிற்கும் ஆலோசகர் பதவி Date: July 29, 2022 ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார். TagsBatticaloaJaffnaLanka News WebPOLITICSProtestSri LankaTamilTNAஇலங்கைதாக்குதல் Previous articleநாட்டில் தொடரும் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடுNext articleஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருளை கொள்வனவு செய்ய பணமில்லை Share post: FacebookTwitterPinterestWhatsApp Popular தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில் சில இடங்களில் இன்றும் மழை சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு More like thisRelated தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு Palani - September 18, 2025 தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்... மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து Palani - September 18, 2025 தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை... ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில் Palani - September 18, 2025 ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை... சில இடங்களில் இன்றும் மழை Palani - September 18, 2025 மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...