கொழும்பு துறைமுகத்தால் 50 மில்லியன் வருமானம்!

Date:

கொழும்பு துறைமுகம் இவ்வருடம் சிறந்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து அதன் செயற்பாட்டுச் செயற்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே. டி. எஸ்.ருவன்சந்திர இதனை தெரிவித்தார்

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் கொழும்பு துறைமுகத்திற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் 25 வீத முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதிலும் இன்று (9) காலை 8 மணி முதல் 48...

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும்...

நிலக்கரி கொள்முதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கை வெளியீடு

நுரைச்சோலை லக்‌விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான...