ரத்மலானையில் வீடு ஒன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்

0
153

ரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், அவற்றில் ஒன்று வெடித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த வெடிப்பு காரணமாக எவருக்கும் காயமோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here