இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இலங்கை வருகை

0
158

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது அவர், இலங்கை அரசின் உயர்மட்ட பிரதிநிதிகளைச் சந்தித்து பொருளாதார ஒத்துழைப்பு, அபிவிருத்தி மற்றும் பிராந்திய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here