Tamilதேசிய செய்தி கை கால் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு Date: August 6, 2022 வத்தளை, திக்கோவிட்ட கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 35-40 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். TagsLanka News WebSri LankaTamilஇலங்கை Previous articleபோலி மதுபான தொழிற்சாலைNext articleஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திடமிருந்து ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள் Share post: FacebookTwitterPinterestWhatsApp Popular 12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம் More like thisRelated 12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு Palani - February 11, 2026 பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது... அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று Palani - February 11, 2026 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்... மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை Palani - February 11, 2026 2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை... பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி Palani - February 10, 2026 பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...