தேர்தல் நடாத்தக் கோரி பேரணி!

0
317

பாராளுமன்றத்தை கலைத்து ​தேர்தல் நடத்தி புதிய ஆணைக்கு இடமளிக்குமாறு கோசங்களை முன்வைத்து தேசிய மக்கள் சக்தி இன்று (20) நடைபவணியை ஏற்பாடு செய்திருந்தது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை சூழவுள்ள பகுதியில் இருந்து ஆரம்பமான பேரணி நுகேகொடை சென்றடைந்தது.

பின்னர் நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனால், அருகில் உள்ள பல வீதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here