பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் குறித்த புதிய அறிவிப்பு

0
406

வங்கி கடன் அனுமதியின் காரணமாக நேற்று சுப்பர் டீசல் சரக்குகளை இறக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சுப்பர் டீசல் சரக்குகளை வெளியேற்றும் பணி இன்று மாலை ஆரம்பமாகியுள்ளதாக அமைச்சர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here