Tamilதேசிய செய்தி சிகரட் விலை உயர்வு By Palani - September 1, 2022 0 218 FacebookTwitterPinterestWhatsApp சிகரட் ஒன்றின் விலையை 4 வகைகளின் கீழ் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, சிகரட் ஒன்றின் விலையை 3, 5, 10, 15 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.