மொட்டு கட்சி முக்கியஸ்தர் வீட்டில் இருந்து துப்பாக்கி, ஆயுதங்கள் மீட்பு

Date:

அம்பலாங்கொடை உள்ளூராட்சி சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதம் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், படபொல, பொல்லவ்வ பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த உறுப்பினரின் வீட்டில் காணப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தவறான தகவல்களை மறுத்து சம்பத் வங்கி விளக்கம்

Lanka News Web எனும் டிஜிட்டல் செய்தி தளத்தில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுகளைத்...

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை...

சம்பத் வங்கி பற்றிய சந்தேகங்கள் அதிகரிப்பு!

இலங்கையின் வங்கித் துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ள ரூ. 13.5 பில்லியன்...

இந்திய துணை ஜனாதிபதி நாளை மறுநாள் இலங்கை வருகிறார்

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக...