மொட்டுக் கட்சியின் முக்கிய புள்ளி டலஸ் அணியில் இணைவு

Date:

மின்சார சபை, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மற்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விஜித ஹேரத், டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர ஜனதா சபையில் இணைந்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த பொதுஜன பொறியியல் பெரமுனவின் தலைவராகவும் இருந்த அவர், அக்கட்சியின் சகல பொறுப்புக்களையும் கைவிட்டு டலஸ் அணியில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி நேற்று (19) நாவலவில் உள்ள சுதந்திர மக்கள் பேரவையின் அலுவலகத்தில் டலஸ் அழகப்பெரும, ஜி. எல். பீரிஸ், சரித ஹேரத் உள்ளிட்ட எம்.பி.க்கள் குழுவைச் சந்தித்து விஜித ஹேரத் தனது ஆதரவை வெளியிட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...

விபத்தில் மூவர் பலி

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...

குறி தவறிய துப்பாக்கிச் சூடு

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும்...

தபால் கட்டணம் உயர்வு

தபால் துறை நாளை (09) முதல் தபால் கட்டணங்களை உயர்த்த நடவடிக்கை...