Wednesday, January 15, 2025

Latest Posts

எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்

நாளை முதல் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இயக்கக் கட்டணத்திற்காக வழங்கப்பட்ட 45% தள்ளுபடியை மீளப்பெறுவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த தொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.