Thursday, December 5, 2024

Latest Posts

இஸ்ரேலில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் ; ஜனாதிபதி விடுத்துள்ள அவசர உத்தரவு

இஸ்ரேலில் இடம்பெற்ற தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, உதவி தேவைப்படும் எந்தவொரு இலங்கையர்களும் தொலைபேசி இலக்கம்: (+94) 117966396, WhatsApp தொலைபேசி எண்: (+94) 767463391 அல்லது மின்னஞ்சல்: [email protected] ஊடாக தேவையான உதவிகளைப் பெற முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.