பல பகுதிகளில் தேங்காய் விலை வேகமாக உயர்ந்துள்ளது.
தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 80 முதல் 120 ரூபாய் வரை உள்ளது.
தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாததே தேங்காய் விலை உயர்வுக்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
© 2025 Lankanewsweb.net. All Rights Reserved.
